ஜெயம் ரவியின் அடுத்தப்படத்தின் டைட்டில் இதுவா?

ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த கோமாளி படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து ரோமியோ ஜுலியட், போகன் படத்தை இயக்கிய லட்சுமணன் கூட தான் ஜெயம் ரவி பயணித்து வருகின்றார். இந்த படம் ஜெயம் ரவியின் 25வது படமாம், இப்படமும் தற்போது முடியும் தருவாயில் தான் உள்ளதாம். இப்படத்திர்கு சர்வாதிகாரி என்று டைட்டில் வைத்துள்ளதாக பிரபல வார இதழில் தெரிவித்துள்ளனர். என்ன ஜெயம் ரவி, … Continue reading ஜெயம் ரவியின் அடுத்தப்படத்தின் டைட்டில் இதுவா?